#தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை கைது செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4; குரூப் - 2ஏ; வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேட்டுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச்...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி...

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முன்பதிவு இன்று துவக்கம்

சென்னை -- மதுரை உட்பட, முக்கிய நகரங்கள் இடையே, விழாக் கால,  சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவங்குகிறது. சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு, 10:30 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:20 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில்,...

தீபாவளிக்கு 2,000 பஸ்கள் இயக்கம்: துவங்கியது முன்பதிவு

தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, முதல் கட்டமாக, 2,000 சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கான முன்பதிவு, நேற்று துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது, சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சென்னை மற்றும் பிற மாவட்டத் தலைநகரங்களில்...

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்விற்காக நிதி வழங்கும் திட்டம் தொடக்கம்!

பாலியல் வன்முறை குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்குவதற்கான புதிய திட்டத்தை தொடங்கியது தமிழக அரசு. தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இந்த திட்டத்தின் கீழ் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக...

ரூ.25 லட்சம் பரிசு என கூறி’வாட்ஸ் ஆப்’ மூலம் நூதன மோசடி

தங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் அனுப்பி, வங்கி தகவல்களை பெற்று, ஆன்லைனில் நூதன மோசடி நடந்து வருகிறது.சமீபகாலமாக, 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன்களில், 'வாட்ஸ் ஆப்' மூலம் ஒரு தகவல் வருகிறது. அதில், உங்களது மொபைல் எண்ணுக்கு, 'கோன் பனேகா க்ரோர்பதி' எனும், கே.பி.சி., லாட்டரி மூலம், தங்களுக்கு,25 லட்சம்...

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெண்ணின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை கடத்தி பிரபு திருமணம் செய்துகொண்டதாகவும் அவரிடமிருந்து பெண்ணை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ...

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிப்பு

அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7  (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார். இதனால், கடந்த...

அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின்...

இந்த மாதம் முதல் நவம்பர் வரை ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது!!!

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ரேஷன் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். ரேஷன் கடையின் விடுமுறை நாட்களான...
- Advertisement -

Latest News

பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நேருக்கு நேர் மோதுகிறது. பிரியங்கா காந்தி தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே...
- Advertisement -