26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

ரிஷிவிந்தியம்

வீட்டுமனை தகராறில் பலியான விவசாயி !!

ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 62) விவசாயி. இவருக்கும் இவரது தம்பி சிங்காரவேலு (60) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் சிங்காரவேலுவின் மகன்கள் ஹரிகிருஷ்ணன்(33) ராஜசேகர்(29) இருவரும் பிரச்சினைக்கு உரிய இடத்தில் விறகுகளை அடுக்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஏழுமலை மற்றும் அவரது...

சாலையோரங்களில் வீசப்பட்ட கவச உடை

ரிஷிவந்தியம்- தியாகதுருகம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள கொரோனா முழு பாதுகாப்பு கவச உடையால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுபாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும்டாக்டர்கள், செவிலியர்கள், தொற்று பரிசோதனை செய்பவர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களது பாதுகாப்புக்காக முழு பாதுகாப்புடன் கூடிய மூன்றடுக்கு கவச உடை அணிகின்றனர்.ஒரு முறை மட்டுமே பயன்படுத்திய இந்தகவச உடைகளின் பயன்பாடு முடிந்தவுடன்,அவைகளை தொடுவதாலோ...

போர்வெல் மானியம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டு சாலையில் உள்ள ரிஷிவந்தியம் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ரகுராமன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் சாமிநாதன்,...

கொரோனா ஊரடங்கால் கரித்துண்டு விற்பனை முற்றிலும் முடங்கியது

கொரோனா ஊரடங்கினால் கரித்துண்டு விற்பனை முற்றிலும் முடங்கி வருமானமின்றி தவிப்பதாக உரிமையாளர்கள் புலம்புகின்றனர். ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரித்துண்டு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் வியாபாரம் முடங்கி வருமானமின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து கரித்துண்டு விற்பனை செய்யும் கண்ணாயிரம் என்பவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளுக்கும்...

தார் சாலை அமைக்க கோரிக்கை !!!

சூ.பாலப்பட்டு ஏரி ஓரத்தில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரிஷிவந்தியம் அடுத்த சூ.ராயபுரம் காட்டுகொட்டகை பகுதியில் 50க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள விளை நிலங்கள் மற்றும் வீட்டிற்கு செல்பவர்கள் அனைவரும் சூ.பாலப்பட்டு புது ஏரி வழியாகச் செல்கின்றனர்.அறுவடை...

ரிஷிவந்தியத்தில் ஊராட்சியில் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ரிஷிவந்தியம் ஊராட்சி செயலாளர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை தவிர மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இவர்களின் வீட்டை சுற்றிலும் கிருமி...

உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் மனோஜ் (வயது 21). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மனோஜ் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித்தரக்கோரி, மரூர் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ஸ்டீபன்(27) என்பவரிடம் கடந்த ஒரு...

இருசக்கர வாகனம் வாங்க கொடுத்த பணத்தை கேட்ட வாலிபர் கழுத்தறுத்து கொலை

கள்ள காதலுக்காக கொலை ,நிலபிரச்சனைக்காக கொலை ,பணதகராறுகாக கொலை என பல சம்பவங்கள் நடந்தாலும் ஆசை பட்டதை வாங்க முயன்ற இளைஞரை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்றுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த ரெட்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மனோஜ் இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம்...

பி.டி.ஓ., அலுவலக தற்காலிக ஊழியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா !

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பி.டி.ஓ., அலுவலக தற்காலிக ஊழியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட் டது.சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ரிஷிவந்தியம் பாசார் கிராமத்தைச் சேர்ந்த 52 வயது ஆண் ஒருவருக்கும், அலியாபாத்தைச் சேர்ந்த 50 வயது ஆண் ஒருவருக்கும், பகண்டைகூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் கணிப்பொறி பிரிவில் தற்காலிகமாக பணிபுரியும்...

ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க கோரி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்படும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார் இந்த நிலையில் ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல்...
- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
- Advertisement -