26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

மூங்கில்துறைபட்டு

தொடரும் விபத்துகள்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் கரும்பு டிராக்டர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள கிரமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து கரும்புகளை டிராக்டரில் ஏற்றி வருகின்றனர்.அவ்வாறு வரும்போது, மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி கரும்பு டிராக்டர்கள்...

டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதனால் 1½ மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியின் பேரில் கடந்த 16-ந்தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது....

சூறைக்காற்றால் நெற்பயிர்கள் சேதம்-விவசாயிகள் கவலை

மூங்கில்துறைப்பட்டு, வடபொன்பரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்தனர். பின்னர் அவற்றுக்கு உரமிட்டு, களைகள் எடுத்து பராமரித்து வந்தனர். அவை செழித்து வளர்ந்து தற்போது கதிர் விடும் தருவாயில் இருந்தது. பயிர்கள்...

கோவாவில் இருந்து திரும்பியவர்களுக்கு 25 ஆயிரம் நிதி வழங்குய எம் பி !

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைபட்டு அருகே உள்ள அரும்பராம்பட்டு ,ஆர்க்கவாடி ,சிவாநூர் ,செம்படை ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்ட வர்கள் கோவாவில் உள்ள மாலூம் ஜெட்டி என்ற இடத்தில் மீன் பிடி தொழிலாளரகளாக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலையின்றி தவித்து...
- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -