26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

தியாகதுருகம்

தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!

தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை அமைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் ஆடு, மாடு...

சாலையோரங்களில் வீசப்பட்ட கவச உடை

ரிஷிவந்தியம்- தியாகதுருகம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள கொரோனா முழு பாதுகாப்பு கவச உடையால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுபாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும்டாக்டர்கள், செவிலியர்கள், தொற்று பரிசோதனை செய்பவர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களது பாதுகாப்புக்காக முழு பாதுகாப்புடன் கூடிய மூன்றடுக்கு கவச உடை அணிகின்றனர்.ஒரு முறை மட்டுமே பயன்படுத்திய இந்தகவச உடைகளின் பயன்பாடு முடிந்தவுடன்,அவைகளை தொடுவதாலோ...

கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வாலிபர் கைது

தியாகதுருகம் அருகே புக்குளம் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் (வயது 31) என்பவர் தியாகதுருகம் மலையம்மன் தெரு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அதேபகுதி காந்தி நகரை சேர்ந்த கோபால் மகன் வினோத்(28) என்பவர் வேறு ஒருவருக்குச் சொந்தமான சிட்டாவை பயன்படுத்தி புக்குளம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி தருமாறு கேட்டார்....

இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது !

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் ரொசாரியோ. இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு ரென்சிமேரி என்ற குழந்தை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்து விட்டார். இதையடுத்து ரொசாரியா வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயை இழந்த குழந்தை , ஜெயராணியின் தாய்...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவர் மலைகோட்டாலம் அரசு மருத்துவ மையத்தில் மருந்தாளுனராக வேலைபார்த்து வந்தார்.   இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவரது தந்தை...

2 பேத்திகளை கிணற்றில் வீசிக்கொன்ற பாட்டி!!!

கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 39). விவசாயி. இவருடைய மனைவி கீர்த்தனா. இவர்களுடைய மகள்கள் ரிஷிகா (5), அமுதினி (2). கடந்த சில நாட்களுக்கு முன்பு திருஞானசம்பந்தம் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தியாகதுருகத்தில் உள்ள தனது மாமியார் வள்ளி(40) வீட்டில் விட்டு சென்றார். வள்ளி மனநிலை பாதிக்கப்பட்டவர்...

சிகிச்சை முகாமில் இருந்த கொரோனா நோயாளிகள் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள தனியார் பள்ளி கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு சிகிச்சைக்காக வந்து 10 நாட்கள் ஆன கொரோனா நோயாளிகளை அழைத்து அவர்களில் காய்ச்சல், சளி தொல்லை இல்லாதவர்களை...

கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயி சிங்காரவேல் தலைமை தாங்கினார். விவசாயிகள் ஜி.ஏழுமலை, சி.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச்செயலாளர் அருள்தாஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தனியார் சர்க்கரை ஆலை சங்க செயலாளர் ரகுராமன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கரும்பு...

தியாகதுருகம் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால், பெரும்பாலான கிராமங்களில் உள்ள கரும்பு வயலில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் கரும்பு பயிரில் தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் அதனை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. பல மாதங்களாக போதிய தண்ணீர் இன்றி வாடிய நிலையிலிருந்த கரும்பு...

15 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் தவிக்கும் கிராம மக்கள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள மகரூர் கிராமம் .இக்கிராமத்தில் சுமார் 1000 த்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது .இவர்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் ,அனைத்து தேவைகளுக்காகவும் தியாக துருகம் பகுதிக்கு தான் செல்ல வேண்டும் இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக மகரூர் கிராமத்திற்க்கு தார் சாலை போடபடாமல் உள்ளதால் .கர்பிணி பெண்கள்...
- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
- Advertisement -