26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

கல்வராயன்மலை

கல்வராயன் மலையில் உள்ள கிராமங்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம்

கல்வராயன் மலையில் உள்ள கிராமங்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது இதில் கரியலூர் அரசு சமுதாய நிலையத்திற்கு உட்பட்ட பரங்கிநத்தம் கிராமத்தில் நுண்கதிர் பரிசோதனை வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது 2025 தமிழகத்தில் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற காசநோய் இயக்குனரின் அறிவுறுத்தலின்படி வீடு வீடாக சென்று காசநோய் பற்றிய விழிப்புணர்வும்...

கல்வராயன் மலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வராயன் மலையில் பெரியார், மேகம், கவியம், சிறுகலுார், எட்டியாறு போன்ற பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுார் சிறுவர் பூங்கா, படகுதுறை மற்றும் மூங்கில் குடில்கள், கருமந்துறை அரசு பழ பண்ணை போன்றஇடங்களும்...

கனமழையால் பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ! சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ,சங்கராபுரம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது . கல்வராயன்மலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து துவங்கியுள்ளது.அதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வகையில் இருக்கும் பெரியார்...

பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள்-அரசின் உலர் உணவு பொருட்கள் கிடைக்குமா?

கல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்த உலர் உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வராயன்மலையில் அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் 26 ஆரம்ப பள்ளிகள்,13 நடுநிலைப் பள்ளிகள், இன்னாடு, கொட்டபுத்துார், மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3 உயர் நிலைப் பள்ளிகள், மணியார்பாளையம் மற்றும் கோமுகி அணை ஆகிய இடங்களில்...

8 மணி நேர போராட்டத்திற்க்கு பிறகு அருவியில் இருந்து விழுந்த மென் பொறியாளர் உடல் ஆற்றங்கரையில் இருந்து மீட்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ளா சிறுகலூர் அருவிக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் நான்கு பேர் நண்பர்கள் கல்வராயன்மலை ஏறி கடந்த 28 ம் தேதியன்று வந்துள்ளனர் .இந்த நிலையில் கல்வராயன் மலையில் எழிலழகை சுற்றி பார்த்துவிட்டு சிறுகலூர் அருவிக்கு சென்று அங்கு குளித்து விட்டு மாலை நேரத்தில் மது அருந்தியுள்ளனர்.இந்த...

கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது கல்வராயன் மலை பகுதி. இம்மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள முக்கிய நிகழ்ச்சிகளாக சொல்லப்படக்கூடிய பெரியார் நீர்வீழ்ச்சி கவியம் மேகம் போன்ற பல்வேறு நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து துவங்கியுள்ளது .மேலும் கல்வராயன்...

கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக கல்வராயன் மலையில் உள்ள நீர்பிடிப்பு களில் நீர்வரத்து பெற்று கோமுகி அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயபாளையம், சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வந்தது இதனால் கல்வராயன் மலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து தொடங்கி நீர் பிடிப்புகள் வழியாக கோமுகி அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது குறிப்பாக கல்படை,பொட்டியம்...

கணவரை கொலை செய்து காப்பு காட்டில் வீசிய மனைவி உட்பட இருவர் கைது !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகே அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது கல்வராயன் மலை .கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் தர்மபுரி மாவட்டத்திற்கும் எல்லையான கல்வராயன்மலை பகுதியில் கடந்த 7 ஆம் தேதியன்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இது குறித்து கரியாலூர் போலிசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நேரில்...

கல்வராயன்மலையில்3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி அதனை சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்....

கனமழையின் காரணமாக கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இருக்கக்கூடிய கல்வராயன்மலை பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது மேலும் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது இதனால் கல்வராயன்மலையில் இருக்கக்கூடிய பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து துவங்கியுள்ளது இதனால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள...
- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
- Advertisement -