26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

Karthick

திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக முதல்-அமைச்சரை அவதூறாக பேசிவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி வடக்கு...

பிறந்த நாளை கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற பொறியாளர் லாரி மோதி பலி !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா பொறியாளரான இவர் பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேற்பார்வையாளராக தற்காலிகமாக வேலை செய்து வருகிறார் நேற்று இரவு கார்த்திக்ராஜா தனது நண்பர்களோடு உளுந்தூர்பேட்டையில் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் பிள்ளையார்குப்பம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார் பாண்டூர் அருகே சென்று...

கோமுகி அணைக்கு நீர் வரத்து வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ளது நிறைமதி கிராமம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர் இங்கு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரிக்கு நீலமங்கலத்தில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்காலில் கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீலமங்கலம் ஏரி...

ஐந்தாண்டுகளுக்கு பிறகு நிறம்பிய மணிமுக்தா அணை ! பாசனத்திற்காக அமைச்சர் சி.வி‌.சண்முகம் அணையை திறந்து வைத்தார் !!

கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ளது மணி முக்தா அணை இந்த அணையானது 36 அடி கொள்ளளவு கொண்டது கடந்த 5 ஆண்டுகளாக போதுமான மழையில்லாததால் மணி முக்தா அணைக்கு நீர் வரத்தின்றி இருந்தது இந்த நிலையில் அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மணி முக்தா அணைக்கு வரும் ஓடை, கால்வாய்கள்...

கிராமப்புற தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி ஊதிய உயர்வு வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் 2013ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க...

மாவட்டத்தில் விடிய விடிய கனமழை ! சாலைகளில் வழிந்தோடிய மழை நீர் !!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கள்ளக்குறச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. கோமுகி, மணிமுக்தா அணைகள் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் சலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது அது மட்டுமின்றி கல்வராயன் மலை பகுதிகளிலும் மழை பெய்வதால் மாவட்டத்தின் நீராதாரமான கோமுகி அணையின் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது .மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் நிரம்ப துவங்கியதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.இரவு முழுவதும்...

கள்ளக்குறிச்சியில் ரூ.104 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 8-1-2019 அன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.அதன்பிறகு கடந்த 26-11-2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து...

எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா கணவருடன் செல்ல அனுமதி -உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரபு. இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாகதுருகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம்...

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் விபத்து-ஓட்டுனர் பலி!!

நாமக்கல் மாவட்டம் செம்மகுளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் தனசேகர் (வயது29). லாரி டிரைவரான இவர் நேற்று சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த இன்னொரு லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் அந்த லாரியின்...

வீட்டுமனை தகராறில் பலியான விவசாயி !!

ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 62) விவசாயி. இவருக்கும் இவரது தம்பி சிங்காரவேலு (60) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் சிங்காரவேலுவின் மகன்கள் ஹரிகிருஷ்ணன்(33) ராஜசேகர்(29) இருவரும் பிரச்சினைக்கு உரிய இடத்தில் விறகுகளை அடுக்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஏழுமலை மற்றும் அவரது...

About Me

613 POSTS
5 COMMENTS
- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...