26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

48 வது நாளாக மோடி கிச்சனில் தயார் செய்த மதிய உணவு! தினமும் நேரடியாக சென்று உணவு விநியோகம் !!

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட  பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் ராஜேஷ் தனக்கு சொந்தமான வீட்டை மோடி கிச்சனாக மாற்றி ஊரடங்கு ஆரம்பித்த நாட்கள் முதல் தினந்தோறும் 200 நபர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிலேயே உனவு தயாரித்து பேக்கிங் செய்து கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவனையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் ,சாலையோரத்தில் உணவின்றி தவிப்பவர்கள் ,ஆதரவற்றவர்கள் ,என தேடி தேடி சென்று உனவு வழங்கி வருகின்றனர்.தொடர்ந்து இன்று 48 வது நாளாக மாவட்ட பொது செய்லாளர் ராஜேஷ் , டான்ஸ் மாஸ்டர் அருண் ஆகியோர் உணவு பொட்டலங்களை வழங்கினர் ..

Bjp Food News 13.05.2020
Bjp Food News 13.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This