26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!!!

Must Read

காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …

மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.      ...

9-ம் பாகம் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படக்குழு !!

வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், டுவைன் ஜான்சன் ஆகியோர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.            ...

பாக்யராஜ் கண்ணன் படத்தில் இணைந்த கார்த்தி சிம்பு !!

கார்த்தி நடித்துள்ள படத்தில் முதல் முறையாக நடிகர் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.                ...

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …

மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.      ...
- Advertisement -

More Articles Like This