26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

8 மணி நேர போராட்டத்திற்க்கு பிறகு அருவியில் இருந்து விழுந்த மென் பொறியாளர் உடல் ஆற்றங்கரையில் இருந்து மீட்பு !

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ளா சிறுகலூர் அருவிக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் நான்கு பேர் நண்பர்கள் கல்வராயன்மலை ஏறி கடந்த 28 ம் தேதியன்று வந்துள்ளனர் .இந்த நிலையில் கல்வராயன் மலையில் எழிலழகை சுற்றி பார்த்துவிட்டு சிறுகலூர் அருவிக்கு சென்று அங்கு குளித்து விட்டு மாலை நேரத்தில் மது அருந்தியுள்ளனர்.இந்த நிலையில் மது அருந்தி முடித்துவிட்டு வீடு திரும்ப நினைத்த போது நான்கு பேரில் புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கவுதமன் என்பவரை காணவில்லை என கூறி 29 ம் தேதியன்று கரியாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த நிலையில் தான் கரியாலூர் போலிசார் மற்றும் வனதுறையினர் ஆகியோர் உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர் .காலை 10 மணி முதல் தேட தொடங்கிய நிலையில் மாலை 4 மணியளவில் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மோட்டாம்பட்டி கூடலூர் என்ற ஆற்றின் கரையோரத்தில் மரத்தில் சிக்கியவாறு உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலிசார் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்திவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.மேலும் 150 உயரத்திற்கு மேல் உள்ள நீர் வீழ்ச்சியில் இருந்து விழுந்ததால் ஆற்றில் அடித்து செல்லபட்டு கரை ஒதுங்கியுள்ளார கவுதம் என கரியாலூர் போலிசர் உடன் சென்றவர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Engineer Death News 30.07.2020
Engineer Death News 30.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This