508 திருவிளக்கு பூஜை !!

குழித்துறை அருகே மருதங்கோடு சூழிகோணம் ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மந்திரங்களை பாடினர்.