4 கிலோ அசைவ உணவு சாப்பிட்டால் ‘புல்லட் பைக்’ பரிசு!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகையை உரிமையாளர் அறிவித்துள்ளார்.