26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

30 நாளில் 3000 பேர் பாதிப்பு ! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ,சங்கராபுரம் ,சின்ன சேலம் ,திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 1 ம் தேதியன்று 878 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மாதத்தின் இறுதி நாளான ஜூலை 31 ம் தேதி வரையில் 3000 பேர் பாதிக்கபட்டு கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் என்ணிக்கை 3726 ஆக உயர்ந்துள்ளது .அதே போல மாவட்டத்தில் இது வரையில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் .மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வீடு வீடாக சென்று ,பரிசோதனை மேற்கொண்டும் நடமாடும் வாகனம் மூலம் அனைத்து வணிக கடைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளபட்டுவருகிறது .கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் இடங்கள் கண்காணிப்பு பகுதிகளாக அறிவிக்கபட்ட அப்பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கபட்டு ,தொற்று கண்டறிவது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 நாட்களில் கொரோனவின் தாக்கம் 3 ஆயிரம் எட்டிய நிலையில் முழு ஊரடங்கை அமல் பட்டுத்த கோரிக்கைவிடுகின்றனர்

Kallakurichi Corona Update News 31.07.2020
Kallakurichi Corona Update News 31.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This