221 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னையில்  அதிரடி மாற்றம்…

டிஜிபி திரிபாதி

சென்னையில் மொத்தம் 221 இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு அதிரடி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.