26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

200 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறும் அரசு கலை கல்லூரி !

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .மாவட்டத்தில் 1539 பேர் பாதிக்கபட்டுள்ளனர் .கள்ளக்குறிச்சியில் மட்டும் 427 பேர் பாதிக்கபட்ட நிலையில் கொரோனா சிகிச்சைக்கு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு கண்காணிப்பு தடுப்பு மையமாக மாற்றி வருகின்றன.இந்த நிலையில் பாதிப்பு அதிகரிப்பால் தனிமைபடுத்தபட்ட வார்டாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தயாராகி வருகிறது. கல்லுாரியில் 20 அறைகளில் 200 படுக்கைகள் கொண்ட இடமாக மாற்றும் பணிகள் நடை பெற்று வருகிறது. அத்துடன் நோயாளிகளை கல்லுாாரியின் மூன்று தளங்களில் சிரமமின்றி அழைத்துச் செல்ல சாய்தளம் அமைக்கபட்டுள்ளது. கல்லுாரியின் முதல்வர் அறை, மருத்துவர்கள் அறையாக மாற்றமடைந்து வருகிறது.

Cov Arts College News 11.07.2020
Cov Arts College News 11.07.2020

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This