26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...
ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டு சாலை, இளையனார்குப்பம், லா-கூடலூர், சேரந்தாங்கல், கீழ்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் மணிகண்டன், ஆறுமுகம், ஏழுமலை, சுப்பிரமணியன், லெனின், ஜெயராமன், சதீஷ், ஓசூரான்மணி, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும், நலவாரியத்தின் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தை உடனே நடத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்த கூடாது,

புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும், புலம்பெயர் தொழிலாளர் மீதான காவல்துறை தாக்குதலை நிறுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு கொடுக்கக்கூடாது, ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி  உள்ளிட்ட திட்ட ஊழியர்கள் ஊழியர்களுக்கு தொழிலாளர் தகுதி வழங்கி, குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என இக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Aiduc 25.05.2020
Aiduc 25.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This