26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

புத்தாண்டு பரிசு- தந்தையான உமேஷ் யாதவ்!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

Umesh-Yadav-2021-becomes-special-wife-Tanya-gives-birth-to-baby-girl-on-New-Year
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகினார். இதையடுத்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ‌ஷர்துல் தாகூர், தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உமேஷ் யாதவ்க்கு புத்தாண்டில் விலைமதிப்பில்லாத பரிசு ஒன்று கிடைத்துள்ளது. பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் உமேஷ். இதுகுறித்து உமேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி தனது காதலி தன்யாவை உமேஷ் யாதவ் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This