26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

1,230 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் சின்னசேலம் ரயில் நிலையம் வந்தது.

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கொரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் விநியோகிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 25 ஆயிரம் மூட்டைகளில் 1,230 டன் புழுங்கல் அரிசி திருவாரூர் மாவட்டத்திலிருந்து சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் சின்னசேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது.ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளித்த பின், லாரிகளில் ஏற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்ட சாரா செயல்முறை கிடங்குகள் உள்ள சின்னசேலம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக வாணிப கழக தர ஆய்வாளர் திருஞானம் மேற்பார்வையில், உதவியாளர் ரவிச்சந்திரன், தயாளன் ஆகியோர் மூட்டைகளை ஆய்வுசெய்தனர்.

Chinna Selam News 02.08.2020
Chinna Selam News 02.08.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This