26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

12 ம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம் கடந்த 20 ம் தேதி தனது மகள் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரில் தனது மகள் 12 ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்தார் எனது மகளை இதே கிராமத்தைச் சேர்ந்த சந்துரு குமார் தனது மகளை ஏமாற்றி கடத்தி சென்று விட்டதாக புகாரில் கூறியிருந்தார் அதன் பேரில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜயகுமார் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் காவலர்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் முன்பு சந்துருகுமார் நின்று கொண்டிருக்கும் போது அவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர் .பிறகு அவரிடத்தில் விசாரணை மேற்கொள்ள பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

Posco Arrest News 28.05.2020
Posco Arrest News 28.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This