26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

1000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம் பி !

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவிந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலை பகுதி மற்றும் , சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சலவை தொழிலாளர்கள் ,ஊணமுற்றவர்கள் ,துப்புரவு தொழிலாளர்கள் ,ஓட்டுனர்கள் ,அமைப்பு சாரா தொழிலாளர்கள் ,பார்வையற்றவர்கள் ,ஏழை எளிய மக்கள் என சுமார் 1000 நபர்களுக்கு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியின் திமுக எம் பி டாக்டர் பொன்.கவுதம சிகாமணி அரிசி ,பருப்பு ,எண்ணெய் ,காய்கறிகள், முககவசம் என தொகுப்பு பைகளை கொண்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.தனியார் திருமண மண்டபத்தில் சமூக இடைவேளியுடன் அமர வைத்து வரிசையில் ஒருவர் பின் ஒருவராக வரவழைத்து நிவாரண பொருட்களை வழங்கினர்.இதே போல இளையனார்குப்பம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

Mp Gives Relief Material 18.05.2020
Mp Gives Relief Material 18.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This