26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

விவசாய காட்டில் பதுக்கி வைத்திருந்த சாராய டியூப் பறிமுதல்

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை அடிவார பகுதியுல் தொடர்ந்து கள்ள சாராயம் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடத்தது.இந்தப் நிலையில் கரியாலூர் தனிபிரிவு தலைமை காவலர் மோகன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் சென்று சோதனை மேற்கொண்டனர் அப்போது விவசாய காட்டில் உள்ள மோட்டர் அறையில் சாராய டியூப் பதூக்கி வைத்து விற்ப்பனை செய்து வந்தது தெரியவந்தது .அதனை போலிசார் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.இது குறித்து தப்பி ஓடிய சாராய வியாபரியை கரியாலூர் போலிசார் தேடி வருகின்றனர்

Ale News 10.05.2020
Ale News 10.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This