26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது

Must Read

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...

6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …

தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.      ...

காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …

மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.      ...

திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை தேனிமலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் மிதுலன்(வயது

Arrest News 25.05.2020
Arrest News 25.05.2020

19), காந்திநகரைச் சேர்ந்த அப்துல்ரகீம் மகன் முகம்மதுபாசில்(24), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் பழனி(30), விருதுவிளங்கினான் கிராமத்தை சேர்ந்த விஜய்குமார் மகன் அஜய்குமார்(19), திருக்கோவிலூரை அடுத்த டி.அத்திப்பாக்கத்தை சேர்ந்த பெஞ்சமின் மகன் குழந்தை ஏசு(23) ஆகியோர் என்பதும், இவர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...
- Advertisement -

More Articles Like This