வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் : ரிஷப் பண்ட் பெருமை!!

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.