26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

வங்கிகளில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அதிரடி ஆய்வு !

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற் கொள்ள பட்டு வருகிறது .இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை எற்படுத்திய பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது ,.இதனால் அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர் .இந்த நிலையில் அதிகபடியான பொதுமக்கள் வங்கிகளில் குவிந்து வருவதால் வங்கிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக மேற்கொள்ளபட்டுள்ளது என்ன என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் உள்ள இந்தியன் ,இந்தியன் ஓவர் சீஸ் ,ஐசிஐசியை உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது பொதுமக்கள் சமூக இடைவளியுடன் இருக்க வேண்டுமெனவும் ,வங்கிக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என வும் ,வங்கிகளில் பொதுமக்களை வரிசையில் இடைவேளியுடன் அனுமதிக்க வேண்டும் ,கூட்டமாக இருப்பின் வெளியில் இருக்கைகள் அமைக்கபட்டு காத்திருப்போர் இடம் அமைக்க பட வேண்டுமென பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை அளித்து சென்றனர் ..

Collector News 15.05.2020
Collector News 15.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This