26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

ரெயில் மோதி ஒருவர் பலி – போலீஸ் விசாரணை

Must Read

6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …

தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.      ...

காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …

மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.      ...

9-ம் பாகம் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படக்குழு !!

வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், டுவைன் ஜான்சன் ஆகியோர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.            ...

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் சின்னசேலம் ரெயில்வே கேட் அருகே மேம்பாலத்தின் கீழே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிக்காக சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சிறப்பு ரெயில் முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தி

Train 29.05.2020
Train 29.05.2020

லேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …

தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.      ...
- Advertisement -

More Articles Like This