ராயபுரம் பொதுமக்கள் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு ..

தேர்தல்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் ராயபுரம் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்