ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம் !!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்க உள்ளதால், தலைநகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.