ராகு கேது பகவானுக்கு விரதம்!!

ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது.