கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிடாண் பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் .இவருக்கு மகேஷ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளது.இவர் டைலராக இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடக்குவாதத்தால் பாதிக்கபட்டுள்ளார்.இதனால் கை கால்கள் செயலிழந்து வேலை செய்ய முடியாமல் போனது.மேலும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் எந்த பயனும் இல்லை மேலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள பணமும் இல்லாததால் செய்வதரியாது திகைத்து நின்றனர்.மேலும் தனது கணவர் முடக்கு வாதத்தால் பாதிக்கபட்டதால் தனது மூன்று பெண் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை மேலும் ஒருவேளை உணவுக்கு வழி தேடி வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கிய மனைவி மகேஷ்வரி தினமும் 30 ரூபாய்க்கு பாத்திரம் கழுவும் வேலை செய்து வந்துள்ளார்.கைகால்கள் செயலிழந்த கணவரை பார்த்து கொள்ள மூன்று பெண் பிள்ளைகளும் இருக்க 30 ரூபாய் சம்பாதித்து அதில் வரும் பணத்தை கொண்டு உணவு உண்டு வந்துள்ளனர்.தற்போது கொரோனா தொற்றின் காரணமாக பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினால் 30 ரூபாய் வேலைக்கும் செல்ல முடியவில்லை .ஒரு வேலை உணவுக்கு வழியில்லாமல் 3 பெண் பிள்ளைகள் உட்பட மூன்று பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு அவதிபடும் இக்குடும்பத்திற்கு உதவ சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
Updated:
முடக்குவாதத்தால் பாதிக்கபட்ட கணவர் ! 30 ரூபாய்க்கு பாத்திரம் கழுவும் வேலை செய்து மூன்று குழந்தைகளை காப்பாற்றும் மனைவி !!
Must Read
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்
...
வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க. திட்டம் …
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
...
- Advertisement -
Latest News
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
- Advertisement -
More Articles Like This
தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...