மீண்டும் இணையும் முத்தையா கார்த்தி கூட்டணி …

கார்த்தி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.