26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானது ! மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றி வரும் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதாவிற்க்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து காய்சலுக்கான அறிகுறிகள் இருந்தது இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா விற்க்கு கொரோனா தொற்று உறுதியானது.

Kallakurichi Corona News Update01.07.2020
Kallakurichi Corona News Update01.07.2020

இது மட்டுமின்றி அவருடன் இருந்த கார் ஓட்டுனர் ,உதவியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது .மேலும் கொரோனா தொற்று உறுதியானதால் இரண்டு நாட்களாக வீட்டில் தனிமையில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் வீட்டிலேயே தனிமையாக இருந்து வருகிறார்.அதேபோல கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீ காந்திற்க்கும் கொரோனா குறித்த அறிகுறி தென்பட்டதால் அவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளது .அவருக்கான முடிவிலும் தொர்று உறுதியாகியுள்லது .இதனால் மாவட்டத்தில் வருவாய் துறையின் உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது .அதே போல நில எடுப்பு தனி வட்டாச்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானது .காவல் துறையினரை தொடர்ந்து வருபவாய் துறை அதிகாரிகளும் பாதிக்கபட்டு வருகின்றனர் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This