26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: கோமுகி அணையின் நீர்மட்டம் 25 அடியாக உயர்வு

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் 42 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் 20 அடி தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர் வீழ்ச்சியில் நீர் பெருக்கெடுத்து வருகிறது.கோடைகாலங்களில் பெரியார் அருவி நீரின்றி காய்ந்து கிடக்கும் ஆனால் தற்போது பெய்த மழையினால் அருவியில் நீர் வந்து கொண்டிருக்கிறது.மேலும் அருவியில் ஆர்பரித்து கொட்டும் மழை நீரால் கல்படை ,பொட்டியம் போன்ற ஆறுகள் வழியாக கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் கோமுகி வந்து கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக கோமுகி அணையின் நீர் மட்டம் கடந்த 2 நாட்களில் 5 அடி அதிகரித்து தற்போது 25 அடியாக உயர்ந்துள்ளது.மேலும் விவசாயீகள் பாசன வசதிக்காகவும் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுபாட்டுகளை போக்குவதாகவும் பொதுமக்கள் விவசாயீகள் மகிழ்ச்சி …

Dam News 22.07.2020
Dam News 22.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This