இலவச மின்சாரத்தை ரத்து செய்ய இருக்கும் மத்திய மாநில அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கட்சியின் மாவட்டதலைவர்,ஜெய்கனேஷ் தலைமையில் ஊரடங்கு உத்தரவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு சமூக விலகலுடன் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன்பு சனநாயக முறையில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் Scதுறையின் மாவட்டதலைவர்,வழக்கறிஞர் இல,ஜெயச்சந்திரன்,Scபிரிவு மாவட்டதுனைத்தலைவர், தங்க,ரகோத்தமன். Scபிரிவு மாவட்டசெயலாளர், பெ,மாயக்கண்ணன்,வட்டாரதலைவர்,
இளவரசன்.இளைஞர் காங்கிரஸ் மாவட்டதலைவர்,சரண்ராஜ்,இளைஞர்காங்கிரஸ் மாவட்டதுனைத்தலைவர்கள்,வாசந்த்,கார்த்திக்இளைஞர்காங்கிரஸ் தகவல் தொடர்பு செயலாளர்.விஜய்ராஜ்.ஊடகபிரிவு மாவட்டதலைவர்,தனபால்,சிறுபாண்மைபிரிவு மாவட்டதலைவர்.காஜாமைதின்.ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் காவல்துறையினர் ஆர்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்து KVM திருமண மண்டபத்தில் காவலில் வைக்கபட்டுள்ளனர்.