26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

மதுபானம் இல்லாமல் திறக்கபட்ட டாஸ்மாக் வெறிச்சோடி ஆள் நடமாட்டமின்றி காணபடுகிற்து

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரை சந்தல் டாஸ்மாக் கடையில் கடந்த 7 ம் தேதியன்ரே அனைத்து மதுபானங்களும் விற்று தீர்ந்தது .கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் மது பிரியர்கள் குதிரை சந்தல் கடையை நோக்கி படையெடுத்தனர் இந்த அன்று ஒரே நாளில் கடையில் இருந்து குவாட்டர் முதல் புல் வரை அனைத்தும் விற்ப்பனையாகி கடை காலியாக காட்சியளித்தது .இதில் பீர் விற்ப்பனை மட்டும் இல்லாமல் தேங்கியுள்ளதால் மீண்டும் இன்று டாஸ் மாக் கடைகள் திறக்கபட்ட போது குதிரை சந்தல் கடையில் குவாட்டர் போன்ற உயர் ரக மதுபானம்  இல்லாமல் பீர் மட்டுமே விற்க்கபட்டதால் மதுபிரியர்கள் இல்லாமல் டாஸ்மாக் கடை வெறிச்சோடி காணபடுகிறது.மேலும் மது வாங்க 10 கி மீ பயண,ம் செய்யும் சூழலும் உள்ளது .டாஸ்மாக் கடைக்கு சரக்கு வந்தால் மட்டுமே விற்ப்பனை என்பதால் மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Tasmac News
Tasmac News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This