26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

மணலுார்பேட்டை கமிட்டியில் 3 நாளில் ரூ.20 லட்சம் கொள்முதல்

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

மணலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் 3 நாட்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் வரத்து உள்ள கமிட்டியான அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சில நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் இருக்கும் மணலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த 3 நாட்களில் மட்டும் 731 மூட்டை வேர்க்கடலை, 356 மூட்டை நெல், 42 மூட்டை கம்பு உள்ளிட்ட விளைபொருட்கள் 20 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கமிட்டியின் கண்காணிப்பாளர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.தினசரி பணம் பட்டுவாடா, சுற்று வட்டார வியாபாரிகளும் ஏலத்தில் அனுமதிக்கப்படுவது. நியாயமான விலை, உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் மத்தியில் இந்த கமிட்டியின் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.

Commiti New 23.07.2020
Commiti New 23.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This