26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...
திருக்கோவிலூர் அருகே பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 51). இவர் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னுடைய நிலத்தில் இருந்த மரத்தை வெட்டிய தனது சகோதரர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சீனுவாசன் திருக்கோவிலூர் காவல் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம், நான் புகார் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், வழக்குப்பதிவு செய்து ஏன் என் சகோதரரை கைது செய்யவில்லை என கூறி ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் குணசேகரன் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் சீனுவாசன் தொடர்ந்து அங்கு ரகளையில் ஈடுபட்டதோடு போலீஸ்காரர் குணசேகரனை மிரட்டி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சீனுவாசனை போலீசார் கைது செய்தனர்.

Arrest News 18.06.2020
Arrest News 18.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This