26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மருத்துவர் வழங்கினார்..

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...
கள்ளக்குறிச்சி மவட்டத்தில் கொரோனவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது போக்குவரத்தான அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரொனா தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கையில் கையுறை அணிந்தும் ,தினமும் கபசுர குடிநீர் அருந்த வேண்டுமென வும் ,முக கவசம் கண்டிபாக அணிய வேண்டும் எனவும் மற்றும் பயணிகளுக்கு பயணசீட்டுகள் வழங்கும் போது நாவில் எச்சில் தொட்டு கொடுக்க கூடாது என பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் யோகா மருத்துவர் மருத்துவர் ஹேமலதா அறிவுருத்தினார்.பிறகு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு முக கவசம் ,கையுறை மற்றும் கப சுற குடிநீர் வழங்கபட்டது ..

Gov Depo News 19.06.2020
Gov Depo News 19.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This