பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள்!!

சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது.