புலம்பெயர்ந்தோருக்கு நல்ல செய்தி… புதிய மசோதா தாக்கல் செய்ய ஜோ பைடன் திட்டம்!!

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்ள உள்ளார்.