புனே முதல் ஒருநாள் கிரிக்கெட் : நான்கு பேர் அரைசதம் விளாசினர்

கோப்பை

புனேயில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் தவான், (98), விராட் கோலி (56), கேஎல் ராகுல் (62), குருணால் பாண்ட்யா (58) அரைசதம் விளாசினர்.