26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

புத்தாண்டு நள்ளிரவில் கஞ்சா விற்பனை: 6 பேர் கைது

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6பேர் கைது செய்யப்பட்டனர்

Chennais-New-Year-celebration-6-arrested-for-selling-cannabis-at-midnight

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் நகராட்சிக்கு பின்புறம் உள்ள பூங்கா அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சங்கர் நகர் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்து கஞ்சா விற்பனை நடப்பதை உறுதி செய்தன

பின்னர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் குன்றத்தூரைச் சேர்ந்த சிக்கம் ரவி (28)இ அனகாபுத்தூரைச் சேர்ந்த விஜய் (21)இ சிவகுமார் (32)இ கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சரவணன் (21)இ மன்சூர்அலி (19)இ கோபி சங்கர் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆறு பேரிடமும் சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This