புது ரியல்மி சி12 வேரியண்ட் ரூ. 9,999 விலையில் அறிமுகம்!!

ரியல்மி நிறுவனத்தின் சி12 ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.