ஹூவாய், விவோ, சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களிடம் இருந்து இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் முழு லிஸ்ட் இதோ.
ஒருவேளை நீங்கள் இந்த வாரம் மிகவும் பிஸியாக இருந்ததின் விளைவாக, எந்தெந்த நிறுவனங்களிடம் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகிய என்பதை கவனிக்க தவறி இருந்தால்..உங்களுக்காகவே இந்த தொகுப்பு; அதாவது கடந்த வாரம் உலகம் முழுவதும் அறிமுகமான அத்துணை ஸ்மார்ட்போன்களின் முழு லிஸ்டும் இதோ!