பா.ஜனதாவை ஒற்றை காலில் நின்று போராடி  விரட்டி அடிப்பேன்- மம்தா பானர்ஜி ஆவேசம்

மம்தா பானர்ஜி

பா.ஜனதா கட்சி எங்களோடு மோதாமல் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.