பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதிக்கு, தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.