26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்க்கு உதவி செய்த தலைமை ஆசிரியர் !

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

உதவி செய்யனும் ! உதவி செய்ய மனசும் இருக்கனும் !!

கள்ளக்குறிச்சி : 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டு 35 நாட்களை கடந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒன்றாக அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையின்றி விடுமுறை அளித்துள்ளது .இதனால் அரசு பள்ளியில் பயிலும் எழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி பல ஆசிரியர் உதவி செய்து வருகின்றனர் .இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பயிலும்  25 பள்ளி மாணர்களின் குடும்பத்தினருக்கு அப்பள்ளியில் தலைமை அசிரியர் கீதா லக்ஷ்மி யின் ஏற்பாட்டில் அரிசி உள்ளிட்ட  நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யபட்டது .மேலும் இந்த நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பொறியாளர் மகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர் .

School News
School News

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கும் வகையில் சமூக விளக்க கோடுகள் அமைத்தும் முக மூடி அணிந்து வந்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்வுடன் பொருட்களை வங்கி சென்றனர் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This