பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்..

தேர்தல் பறக்கும் படையினர்

சங்கராபுரம் தொகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.