புதிய பஜாஜ் பிளாட்டினா கிக் ஸ்டார்ட்!!

பஜாஜ் பிளாட்டினா
பஜாஜ் பிளாட்டின

பஜாஜ் நிறுவனம் புதிய பிளாட்டினா கிக் ஸ்டார்ட் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 102 சிசி இன்ஜின், 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், டிடிஎஸ்-ஐ, சிங்கில் சிலிண்டர், ஸ்பிரிங் -ஆன்- ஸ்பிரிங் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் 17 அங்குல அலாய் வீல் ஆகியவற்றுடன் வந்துள்ள இந்த பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப், புதிய வடிவமைப்பு கொண்ட இன்டிகேட்டர், மிரர்கள் தோற்றத்துக்கு மெருகூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஷோரூம் விலையில் இந்த பைக்கின் கிக் ஸ்டார்ட் டிரம் சுமார்  ரூ.51,667 வேரியண்ட்களுக்கு ஏற்ப ₹59,904, மற்றும் ₹62,125 ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.