நெல்லை முத்தன்குளம் பத்திரகாளி அம்மன் கும்பாபிஷேகம் !!

நெல்லை அபிஷேகபட்டி அருகே முத்தன்குளம் பத்திரகாளி அம்மன், புதுமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 3 நாட்கள் நடந்தது.