26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

நீங்கள் சினிமாவில் இருந்தால் ரசிகனாக இருப்போம் அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருப்போம்-தேனியில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்!!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

 

Vijay-should-come-whether-he-comes-to-politics-or-not-Poster-stir-in-Theni

யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என தேனியில் நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தேனியில் சமீபகாலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு பிறப்பையொட்டி தேனி நகரில் நடிகர் விஜய் ரசிகர்கள், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

image

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மறுத்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், “யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். நாங்கள் யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பித்தான். 2021 புதிய கட்சி துவங்க வேண்டும்.” எனக் கூறியுள்ளனர்.

image

“ஒரு சில இடங்களில், நீங்கள் சினிமாவில் இருந்தால் ரசிகனாக இருப்போம். அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருப்போம். எதுவும் இல்லையென்றால் உங்கள் தம்பிகளாக இருப்போம். என்றும் நாங்கள் உங்களுடன்” என்ற வாசகங்களுடன் தேனி நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This