தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை..

நகை கொள்ளை

கோவையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.